5-10 ஆண்டுகளுக்கு முன்பே கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைந்து கொண்டே வந்து¸ இறுதியில் சர்க்கரை நோயாக மாறுகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பு ஒருவருக்கு எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறிய உதவும் பரிசோதனை தான் GTT (குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை ) என்கிறோம்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயை வெல்வது என்றால் ¸ கட்டுப்படாத சர்க்கரை நோயினால் வரக்கூடிய கொடிய பின்விளைவுகளைத் தடுத்து ¸ நல்ல வாழ்க்கையை வாழ்வதே ஆகும்
சிறந்த உணவு முறை மன அமைதி – மன வளப்பயிற்சிகள் முறையான உடற்பயிற்சிகள் மாத்திரைகள் & இன்சுலின் (தேவைப்பட்டால்) மேற்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் சர்க்கரை நோயுடன் நலவாழ்வு வாழ முடியும். மேலும் சர்க்கரை நோயினால் உச்சி முதல் பாதம் முடிய அனைத்து உறுப்புகளும் பாதிப்படையலாம். குறிப்பாக¸
போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் ¸ உணவு முறை¸ உடற்பயிற்சி மற்றும் மனஅமைதி முக்கியத்துவம் அறிந்து வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தால் நலவாழ்வு வாழ முடியும்.
எங்கள் திண்டுக்கல் விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் உள் நோயாளிகள் பிரிவு பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மிகுந்த கண்காணிப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து வசதிகளுடன் செயல்பட்டுவருகிறது.
Obesity can have numerous ill effects on physical and mental health, including:
Physical Health Effects:
Mental Health Effects:
Other Effects:
It's essential to address obesity through a comprehensive approach that includes lifestyle modifications, behavioral changes, and medical interventions.
Obesity management involves a comprehensive approach that incorporates lifestyle modifications, behavioral changes, and medical interventions to achieve and maintain a healthy weight.
Lifestyle Modifications:
Behavioral Changes:
Medical Interventions:
Nephrology screening in diabetes is crucial to detect and manage diabetic nephropathy, a common complication of diabetes.
Screening Tests:
Screening Frequency:
Benefits:
Importance of Nephrology Screening:
Regular nephrology screening is essential for patients with diabetes to detect and manage kidney disease, slow disease progression, and improve outcomes.
Retinopathy screening in diabetes is crucial to detect and manage diabetic retinopathy, a common complication of diabetes that can lead to vision loss.
Screening Tests:
Screening Frequency:
Benefits:
Importance of Retinopathy Screening:
👇🏻
Regular retinopathy screening is essential for patients with diabetes to detect and manage diabetic retinopathy, prevent vision loss, and improve outcomes.
Qualified Lab Technician A computerized biochemical lab in a hospital is equipped with advanced technology and automated systems to ensure accurate and efficient testing. These labs analyze blood, urine, and other samples to detect metabolic, hormonal, and biochemical disorders.
Key Features:-
-Automated Clinical Chemistry Analyzers: Process large batches of samples quickly and accurately, minimizing human error.
-Advanced Technologies: Utilize enzymatic assay systems, liquid chromatography, and spectrophotometry to measure various biochemical parameters.
- Quality Control: Implement strict quality control measures, including routine instrument calibration, control samples, and expert review of results.
Benefits:-
- Accurate and Timely Results: Enable healthcare providers to make informed decisions and provide effective treatment.
- Improved Patient Care: Support accurate diagnosis and treatment planning.
- Increased Efficiency: Automate testing processes, reducing turnaround times
சர்க்கரை நோய் மற்றும் அதைச் சார்ந்த பிற நோய் உள்ளவர்களுக்கும் அனுதினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை இலவசமாக உணவுமுறை ஆலோசனை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் பற்றிய ஆலோசனை வழங்கி வருகிறோம்.சர்க்கரை நோய் மற்றும் அதைச் சார்ந்த பிற நோய் உள்ளவர்களுக்கும் அனுதினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை இலவசமாக உணவுமுறை ஆலோசனை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் பற்றிய ஆலோசனை வழங்கி வருகிறோம்.
Dr.Mohan Diabetes Education Academy (DMDEA)
Indian Academy of Diabetes (IAD)
&
Indian College of Physicians (ICP)
இணைந்து இந்த National Diabetes Educator Program (NDEP) வகுப்புகள் நமது திண்டுக்கல் விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் கடந்த 8 வருடங்களாக நடத்தி வருகிறோம். நமது மையத்தில் நடக்கும் இந்த பயிற்சிக்கு நமது சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் C. முரளிதரன் அவர்கள் ‘Certified Trainer’ ஆகவும்¸ நமது மையம் ‘Diabetic Education’ பயிற்சி நடத்தும் ‘Certified Training Centre’ ஆகவும் உள்ளது என பெருமிதத்துடன் கூறுகிறோம். இந்த பயிற்சி வகுப்பின் நோக்கம் சர்க்கரை நோயைத் தடுப்பது, எப்படி சர்க்கரை நோயோடு நலவாழ்வு வாழ்வது, சர்க்கரை நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள்¸ பராமரிப்பு முறைகள் போன்ற அரிய தகவல்களை கற்று கொண்டு சிறப்பாக பணியாற்ற, மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்த இப்பயிற்சி உறுதுணையாக இருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 90 மையங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்புகள் இயக்குநர்களாக மும்பையில் புகழ்பெற்ற சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் சஷாங்ஜோசி¸ உலக புகழ்பெற்ற சென்னை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி. மோகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். நமது மையத்தின் வாயிலாக பல மருத்துவமனைப் பணியாளர்கள் இப்பயிற்சி பெற்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதுணையாக இருக்கிறார்கள். இம் மருத்துவர்கள் இருவருக்கும் நமது மையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில அறக்கட்டளைகள் மூலமாக இயலாத முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினை இலவசமாக வழங்கி வருகிறோம்.
இதுவரை நமது திண்டுக்கல் சர்க்கரை நோய்க் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் & விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் இணைந்து இன்று வரை 1051 முகாம்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக நடத்தி உள்ளோம். மேலும் சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு முகாம்கள்/கண்காட்சிகள் போன்றவையும் 1996 – முதல் 2025 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் முகாம்கள் நடத்தி வருகிறோம். வேடசந்தூர்¸ பட்டுக்கோட்டை¸ எடப்பாடி¸ பள்ளப்பட்டி¸ அரவக்குறிச்சி¸ கரூர்¸ தேனி¸ மதுரை போன்ற பல்வேறு இடங்களில் இரண்டுமுதல் மூன்று நாட்கள் வரை தங்கி முகாம்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தி உள்ளோம்.
காக்க... காக்க... கால்களைக் காக்க... நோக்க... நோக்க... தினமும் நோக்க...
கால் பாதுகாப்பு என்பது சர்க்கரை நோய் சிகிச்சையில் மிக முக்கியமான ஒன்று.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியாக சர்க்கரை கொழுப்பாக மாறி காலின் இரத்த குழாய்கள் அடைத்துக் கொள்வதால் இரத்த ஓட்டம் பாதித்து புண்கள் ஆறுவதற்கு தேவையான ஊட்டசத்துகளை அளிக்க முடியாததால்¸ சிறுபுண்கள் பெரிய பள்ளங்களாகி கால்கள் பாலமாக வெடிக்கலாம். காலையே துண்டிக்க நேரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் சர்க்கரை மூட்டையை நாடிவரும் எறும்புகள் போல கிருமிகள் தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
பாதத்தில் ஆணியாகத் தொடங்கி வாழ்க்கையின் கடையாணியையே கழற்றி விடும். ஆறாத புண்களும்¸ புரையோடிய திசுக்களும் உங்கள் கால்களை நாற்றமடிக்க செய்து நகர முடியாமல் நரக வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
கால் பிணிகளால் பணிக்கு செல்வது தடைப்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு¸ மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும்.
எனவே¸ ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும்¸ ஆண்டுக்கு ஒரு முறையாவது கால் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
Neuropathy Screening:
தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் தகுந்த காலணிகளை தேர்வு செய்து வீட்டுக்குள்ளும்¸ வெளியிலும் பயன்படுத்துவதன் மூலமாகவும்¸ இரத்தச்சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமாகவும் கால்களை காப்பாற்றிக் கொள்ளலாம்
சர்க்கரை நோய் மற்றும் அதைச் சார்ந்த பிற நோய் உள்ளவர்களுக்கும் அனுதினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை இலவசமாக உணவுமுறை ஆலோசனை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் பற்றிய ஆலோசனை வழங்கி வருகிறோம்.