Events

Latest Events

Bone Mineral Density (DEXA SCAN)

விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் நடத்தும் 

Save the Bones - எலும்புகளைப் பாதுகாப்போம்

Bone Mineral Density Test (BMD) -  எலும்பு கனிம அடர்த்தி கண்டறியும் பரிசோதனை  .

 ரூ . 3000 /- மதிப்புள்ள பரிசோதனை ரூ.500 /- இங்கு பார்க்கப்படும்

நாள்:- 05.10.2026 -   திங்கட்கிழமை

நேரம் :- காலை 10.30 am to 2.00 pm  வரை

இடம் :- விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம்

22/26, சத்திரம் தெரு திண்டுக்கல்

முன்பதிவு :- 0451-2999620 ,9003552332


யாரெல்லாம் இப்பரிசோதனை செய்து கொள்ளலாம் ?

•> சர்க்கரை நோயாளிகள் 

•> அதிக உடல் எடை / உடல் பருமன்

•> உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் •>ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள்]

•> ஸ்டீராய்டு மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடுபவர்கள்

•> ஏற்கனவே எலும்பு முறிவு ஆனவர்கள்

 

பரிசோதனை செய்வீர்... பயனடைவீர்

FIBROSCAN CAMP

விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் நடத்தும்

FIBROSCAN TEST - ஃபைப்ரோ ஸ்கேன் பரிசோதனை .

கல்லீரல் இழைநார் வளர்ச்சி, கல்லீரலில் படிந்து இருக்கும் கொழுப்பின் அளவைப் காண உதவும் FIBROSCAN *ரூ . 3000 /- மதிப்புள்ள பரிசோதனை ரூ.500 /- இங்கு பார்க்கப்படும்

நாள்:- 20.07.2026 -   திங்கட்கிழமை 

நேரம் :- காலை 10.30 am to 12.30 pm  வரை

இடம் :- விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம்

22/26, சத்திரம் தெரு திண்டுக்கல்

முன்பதிவு :-  0451-2999620 ,9003552332

யாரெல்லாம் இப்பரிசோதனை செய்து கொள்ளலாம் ?

•> சர்க்கரை நோயாளிகள் 

•> அதிக உடல் எடை / உடல் பருமன்

•> உயர் இரத்த அழுத்தம் 

•> Dyslipidaemia [ இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள்]

•> PCOD பிரச்சினை உள்ளவர்கள்

•> குடிப்பழக்கம் உள்ளவர்கள் 

எதற்காக இந்த பரிசோதனை பார்க்க வேண்டும் ?

 •> Fatty Liver [ கல்லீரலில் கொழுப்பு படிமானம் ] Liver Fibrosis [கல்லீரல் இழைநார் வளர்ச்சி]etc . இவைகள் தனக்குரிய அறிகுறிகளை வெளிப்படுத்தாக வியாதிகள் 

•> சரியான சமயத்தில் FIBROSCAN பரிசோதனை செய்து கொண்டு கல்லீரல் கொழுப்பு படிமானம், கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்றவற்றை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் பெரிய பாதிப்புகள் , கொடிய பின் விளைவுகளோ வராமல் தடுக்கலாம். கல்லீரல் செயலிழப்பு [ Liver Failure] கல்லீரல் புற்றுநோய் [Hepato Cellular Carcinoma] இதய இரத்த நாள பாதிப்புகளை தடுக்கலாம். மற்றவர்கள் உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை நோய், Dyslipidaemia போன்ற வியாதிகள் வராமலும் தடுக்கலாம். 

பரிசோதனை செய்வீர்... பயனடைவீர்...